தாலாட்டுகையில்...
உன் நினைவுகள் என்னை
தட்டி எழுப்புகின்றன...
விழிகள் உறங்க நினைக்கையில்...
உன் நினைவுகள் எனக்குள்
விழித்து எழுகின்றன ...
புரியாமல் நானும்
புரண்டு படுக்கிறேன்...
ஆனால் ...
தூக்கமோ என்னை விட்டு
தொலை தூரமாய் போவது
தெரிகிறது...

No comments:
Post a Comment