Saturday, July 16, 2011

உறவு

இதயங்கள் இடம் மாறி 
உணர்வுகள் உருமாறி 
உள்ளங்கள் ஒன்றானதால் 
உருவான நம் உறவு 
உயிருள்ள வரை 
உயிர்ப்போடு தொடரும்...

No comments:

Post a Comment